காதல்

பணம் பார்த்து வருவது இல்லை – பாசமுள்ள மனம் பார்த்து வருவதே காதல்.   நிறம் பார்த்து வருவது இல்லை – நேசமுள்ள நெஞ்சம் பார்த்து வருவதே காதல்.   உருவம் பார்த்து வருவது இல்லை – உயிருள்ள உணர்வுகள் பார்த்து வருவதே காதல்.   தரம் பார்த்து வருவது இல்லை – தயக்கமில்லா தைரியம் பார்த்து வருவதே காதல்.   இனம் பார்த்து வருவது இல்லை – ஈரமுள்ள இதயம் பார்த்து வருவதே காதல்.   மதம் […]

இனிப்புக் கடை

எனக்கு உனக்கு என அடிபிடி சண்டை ஒருபுறம்.   எடுப்பதும் கொடுப்பதுமாய் கல்லா நிறைவதோ மறுபுறம்.   பேர் சொல்லும் வெற்றியை பெற்ற மகிழ்ச்சி – பையை பெற்றவனுக்கு.   பேரழகியே தன்னை விட்டுச் சென்ற ஏமாற்றம் – கிடைக்காமல் நின்றவனுக்கு.   போட்டி என்னமோ வெறும் அரையொரு மணிகளே, போட்டியிடும் தலைகள் என்னமோ பற்பலவே.   படித்துப் பார்க்க பெயர் பலகையோ, கணக்குப் போடா மின் கணினியோ இல்லை தான்.   ஆனால்,   நினைத்துப் […]

குடைக்குள் மழை!!

குடைக்குள் இருந்தும் நனைகிறேனடி. வான் பொழிந்திடும் சாரல் மழையினில் இல்லை. என்னவள் நீ பொழியும் காதல் மழையினிலே!!!