ஆராரோ ஆரிரரோ…

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …
  கண்மணியே நீ கண்ணுறங்கு…

பாலூட்ட சோறூட்ட
உன் தாயும் அவள் இங்கிருக்க…
கண்மணியே நீ கண்ணுறங்கு…

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …

பாராட்ட சீறாட்ட
தந்தையும் நான் வந்திருக்க…
கண்மணியே நீ கண்ணுறங்கு…

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …

சின்ன கால்கள் ரெண்டும் குதித்திட
பிஞ்சு கைகள் ரெண்டும் வட்டமிட
நேரமில்லை நேரமில்லை….
இது நீ கண்ணுறங்கும் நேரமடி….

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …
கண்மணியே நீ கண்ணுறங்கு…

உன் கண்ணிமை ரெண்டும் தூக்கம் தொட
இது நான் பாடும் தாலாட்டு…

ஆராரோ ஆரிரரோ…  ஆரிரரோ ஆராரோ …
  கண்மணியே நீ கண்ணுறங்கு…

Advertisements

One thought on “ஆராரோ ஆரிரரோ…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s