Happy Women’s Day!!!

உயிர் கொடுத்தவள் தன்னில்லிருந்து உணவும் கொடுத்திடுவாள் ,

அன்னையாய்.

பாசம் பழகியவள் என்னாளுமழியா நேசமும் பகிர்ந்திடுவாள் –

சகோதிரியாய்.

தன்னையே தந்தவள் தன்னலமில்லா உயிரையும் தந்திடுவாள் ,

மனைவியாய்.

நம்மில்லிருந்து பிறப்பவள் நாளை நம்மையே காத்திடுவாள் ,

மகளாய்.

இத்தனை ஈன்றும் நித்தம் நம்மன்பினை மட்டுமே நாடிடுவாள் ,

அவளே பெண்.


Happy Women’s Day!!!

Advertisements

4 thoughts on “Happy Women’s Day!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s