அஞ்சலிடாத அஞ்சல்கள்!!!

Hey Friends… Hope all are fine… It’s very long time since I posted something here… Not that much busy… but haven’t got a thought to write something… but now here with some random scribbles that I call as ‘poem’ myself… 

காணாமல் போனேன் உன் இரு கரு விழிகளில்,

காத்திருந்த்தே நொந்தேன் நீ தினம் வரும் வழிகளில்.

 

இன்னிசையாய் லயித்தேன் உன் கை வலை தரும் ஒலிகளை,

இம்சையெனவே உணர்ந்தேன் இடையினில் வரும் இசைகளை.

 

தவித்துக்கொண்டிருந்தேன் உன் ஓரப்பார்வை என் மேல் பட்டுவிடாதா என்று,

தவமே செய்தேன் வேரொருவர் பார்வை உன் மேல் பட்டுவிடக்கூடாதென்று.

 

பொருத்துக்கொண்டேன் கடும் மழை துளிகள் உன் மேல் விழுந்த போது,

பொறாமைக் கொண்டேன் உன் உடல் மேல் ஒட்டிக்கொண்ட ஈராடை மீது.

 

காயமடைந்தேன் கூர் முட்கள் உன் பாதத்தை பதம் பார்த்த போது,

கிரக்கமடைந்தேன் அம்முட்களை என் பாதம் கொஞ்சம் முத்தமிட்ட போது.

 

என்னுள் இத்தனை செய்திட்ட உனக்காக – எழுதி

முடித்தேன் இந்த வாழ்த்தட்டையிலும்.

 

உன் கையிரண்டினில் கொடுத்திட அல்லடி!

என் பையினில் சேர்த்து வைத்திடவே!

Advertisements

17 thoughts on “அஞ்சலிடாத அஞ்சல்கள்!!!

 1. Ahem!! Somebody took a long break and came back with a romantic post!! We’re glad you’re back!!

  Loved the kavithai….Unposted letters are indeed a treasure…I love reading them time and again!!

 2. Welcome Back after a looong time!!!

  Ivlo naala indha kavidhaiyai yosichittu irundhiya?? Very nice da…

  //தவித்துக்கொண்டிருந்தேன் உன் ஓரப்பார்வை என் மேல் பட்டுவிடாதா என்று,

  தவமே செய்தேன் வேரொருவர் பார்வை உன் மேல் பட்டுவிடக்கூடாதென்று//

  //காயமடைந்தேன் கூர் முட்கள் உன் பாதத்தை பதம் பார்த்த போது,

  கிரக்கமடைந்தேன் அம்முட்களை என் பாதம் கொஞ்சம் முத்தமிட்ட போது.//

  I love these lines… Great work Bala!!! Keep it up

  1. @Kamal..

   Welcome Kamal!!!
   I’m in love with many… But not the kind of love u think… 🙂
   This is jus an inspiration from the unsent letters in the movie ‘Pokkisham’…

 3. “காயமடைந்தேன் கூர் முட்கள் உன் பாதத்தை பதம் பார்த்த போது,

  கிரக்கமடைந்தேன் அம்முட்களை என் பாதம் கொஞ்சம் முத்தமிட்ட போது.”

  – Loved these lines…

  If u liked ‘Pokkisham’ , Do see the korean movie ‘The Classic’. It has a similar theme. but more romantic.

  http://en.wikipedia.org/wiki/The_Classic

 4. Welcome Back Bro…Happy to hear an awesome poem from u after a long gap. I don’t know the exact meaning of a few words in this but I’m always a Great fan of Tamil language. I would be happy if you could tell me the meaning of ‘Karu Vizhigalil’, ‘Thavithukkondirundein’, ‘Thavam’, ‘Eeradai’ and ‘Sur mutkal.’ And ofcourse, ‘Unarndein’ means ‘felt’. Am I Right???

  1. @ msatheeshkumar..

   Thanks Bro…
   Great to know that you love tamil poems…
   So here is the meaning of the words u asked for…

   “Karu Vizhigalil – black eyes
   Thavithukkondirundein – was longing
   Thavam – Penance
   Eeradai – Wet dress
   Kur Mutkal – Sharp Thorns”…

   U are right with the meaning of unaunthen…

 5. Thanks a lot Bro. I think I can learn Tamil in no longer time if u help me this way. The poem is very inspirational. You are really a Tamil Shakespeare.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s