அசோகன்!!

 

எதிரிகளை வீழ்த்தினேன் – வெற்றி

எனும் வாகையைச் சூடிடவே!

 

நன்மக்கள் பலரை பலியாக்கினேன் – மென்மேலும்

புகழ்கள் சில நாடிடவே!

 

இன்று…

 

போர்கள் பல முடிந்தன…

நினைத்ததனைத்தும் கையில் கிடைத்தது…

இப்புவி,என்னை எதிப்பாரற்று கிடந்தது…

 

ஆனால்…

 

நாடி… தேடி… போராடி…

பெற்ற அந்த வெற்றி…

இன்பம் என்றொன்றை தந்திடவில்லை எனக்கு!

 

மாறாக…

 

விலகிச் சென்றது…

என்னை விட்டு…. என் மனதை விட்டு…

நிம்மதி என்ற ஒன்று மட்டும்.

 

இது…

 

எதற்கென்று தெரியவில்லை..

ஏனென்று புரியவில்லை…

 

வினாக்கள் நூறு எழுந்த என் நெஞ்சில்,

விடை ஒன்று கூட எழுந்திடாமல் போனது!

 

போருடையை கலைந்தேன்…

பொறுமையை பழகினேன்…

 

விழிகளை மூடி விடியலைத் தேட….

மீண்டும் ஒரு போர் உதிப்பதை உணர்ந்தேன்…

 

இம்முறை…

 

உலகினில் இல்லை!

என் உள்ளத்தினில்!

 

போர் வாள்கள் என் மேல் விழுந்திடவில்லை…

பெரும் உண்மைகளே விழுந்தன…

 

போரிட்டுப் பார்த்தேன்…

போரடியும் பார்த்தேன்…

இருந்தும் வீழ்த்தவேபட்டேன்…

 

ஏனெனில்…

 

நான் போரிட்டதோ என் மனசாட்சியோடு…

 

இறுதியில்…

 

தேடிய விடை அறிந்தேன்…

போர் தோல்வி வீசிய வினாவில்…

 

போற்றிய வெற்றிகள் எல்லாம்

வெற்றிடங்களாய் போனது!

 

விடை உணர்த்திய வினாவே…

நீ வாழ்க! வாழ்க!

 

P.S.  I wrote this poem a long back, but wanted to post it on some special occasion. So here I’m publishing it as my 100th post in this blog. Also this poem(Atleast I do call it so) came just like that in random, but with a single thought in mind. And the thought is nothing but ‘Peace’.  This is a poem very close to my heart I should say.

Advertisements

18 thoughts on “அசோகன்!!

 1. Vow, Raja!! This one was too good-best of all your kavithai’s!!
  I am just gelled into this one. God bless!
  Take a pat for a 100th post and a salute for this excellent writing!!

  1. @Gils…

   Even he was in the backdrop, when I pen this kavithai…. But dont know why I haven’t chose his name as title…
   Ippa kooda mathidalame…

   Hello… Sir nu solli unga vayasa kurachkareengala??? illa enoda vayasa jaasthi panreengala???
   Sir ellam venam… per solliye kupidalame saga….

   1. avvvvvvvv…tietill maathiayacha…soooberu..antha poora cum aal padam atha vida soooberu 🙂 ok..u r de-Knighted…no sir pattam for u…wl stick to saga 🙂

 2. Hey how thoughtful of u to write such an amazing post! The last two words was awesome!!
  KAVIGNAR BALA ne vaazhga pallandu, valarga nin pugazh!!

  superb post bala, nejamave scene…this is equal to that KUDAI post!

 3. Dai Bala.. Sorry, Kavignar Balanagesh Avargale,
  1st of all Congratulations for the 100th Post!! Really an amazing poem and thought-provoking poem.

  Naalukku naal umadhu kaviththiran adhigariththukkonde pogiradhu. Sila ilakkanap pizhaigalai thiruththik kondaal, siru puthagame veliyidalaam.

  இப்புவி,என்னை எதிப்பாரற்று கிடந்தது should be
  இப்புவி,என்னை எதிர்ப்பாரற்று கிடந்தது?

  வாகையை சூடிடவே should be வாகையைச் சூடிடவே விடியலை தேட should be விடியலைத் தேட

  உண்மைகளே விழுந்தது should be உண்மைகளே விழுந்தன ;
  போர்கள் பல முடிந்தது should be போர்கள் பல முடிந்தன

  My intention is not to pint out the mistakes, but to improve ur writing much better (Also to show my so called Thamizh Pulamai) Don’t mistake! I know u wont! Keep it up!

  Anyways, wat was the previous title for this poem?

  1. @Kaaru…

   Thanks for the wishes da…
   Mariyathai manasula iruntha pothum da….

   Ilakkanap pilaigalai suttik kaatiya nakkeerare… mikka nandri….
   I know ur intention da… 🙂

   Previous title was ‘அறப்போர் ‘ da…

 4. Wow… congrats rajus on the 100 posts… 🙂

  “விழிகளை மூடி விடியலைத் தேட….

  மீண்டும் ஒரு போர் உதிப்பதை உணர்ந்தேன்…”

  – My fav line…

  Kavingan aagite po… nalla irunthichu…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s