எத்தனை நாள் காத்திருப்பேனோ?!?!

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்

விழிப் பார்வை என் மேல் விழுந்திட!


எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்

கை விரல்கள் என்னை தீண்டிட!


எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்

இதழால் என் இதழை உரசிட!


எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்

தேகம் அணைத்து உறங்கிட!


இன்னும்…


எத்தனை நாள் காத்திருப்பேன் – உன்

செவிதழ்கள் அம்மா என்றெனை அழைத்திட!

Advertisements

12 thoughts on “எத்தனை நாள் காத்திருப்பேனோ?!?!

  1. he he.. naan kooda love kavithai yo nu nenaichen.. 😛 cute write…

    உன் இதழால் என் இதழை உரசிட! –>> un ithzhal, yen ithzhal urasida… vaarthai surukina nalla irukum…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s