விதியின் சதியா ???

நான் எழுத முயன்ற… எழுதி முடித்த…

முதல் கவிதை …

wor11

குளிர் தென்றலாய் வந்த உன்னை

என் வாழ்வில் நிலை வானமாக வைத்திட நினைத்தேன்…

ஆனால் நம் விதி செய்த சதி !!

கரைந்து மறையும் மேகமாக உன்னை மாற்றி…

உன் நினைவெனும் மழையில் என்னை நனைந்திட வைத்ததே !!


P.S.: This poem just came out of a try, after getting inspired by my bro Arun’s poetic attempts on the theme Lost Love.

Advertisements

13 thoughts on “விதியின் சதியா ???

    1. @Kaarthik…
      உண்மை தான் டா… என் விதி தான் போல… இப்படி ஒரு கவிதை என் கற்பனையில் வர…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s