கதை சொல்லப் போறேன்…!

ஒரு சிறுகதை எழுதனும்னு ரொம்ப நாட்களா எனக்கு ஆசை. ஆனால் அதற்கான சந்தர்பம் எனக்கு உருவாகவில்லை. உருவாக்கிக்கொள்ளவில்லை என்று சொல்வது தான் உத்தமம். இன்று என் நீண்ட நாள் ஆசைக்கு உயிர் கொடுக்க நினைத்து ஒரு கதை எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எப்படி ஆரம்பிப்பது, எங்கே ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  உண்மைய சொல்லனும்னா தெரியவில்லை. அப்படியே கொஞ்சம் யோசித்த போது எப்போதோ நான் படித்த ஒரு கவிதை நியாபகத்திற்கு வந்தது.முழுக் கவிதை நினைவில் இல்லை. ஆனால் அதன் கரு நினைவில் இருக்கிறது.அந்தக் கருவை வைத்து என் முதல் சிறுகதையை எழுதப் போறேன். so… கூடிய சீக்கரத்துல நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்…

Advertisements

5 thoughts on “கதை சொல்லப் போறேன்…!

 1. Adu enda maadiri kavithainu naan terinjikkiralaamaanga????
  Enakku Tamil konjam konjam puriyum,padikkavum konjam teriyum…….Oru nalla kavithaiaa paarthu eluthunga Bala………Unga blog romba nallaa irukkirathu……Nichayamaa oru nalla kavithaia eluthuvinga anu naan nanaikkiren…….Enakku Tamil perfect aa varaathu,edaavadu mistake irundaa mannichchudunga.

  1. @Satheesh…
   Romba thanks… enoda blog nalla irukirathunu sonnathukku…
   Enaku kavithai ezhuthara alavukku ellam tamil pulamai illai…
   Chumma oru kuuti kathai elathalamnu nenachen… kandippa ezhutharen…
   lets see how it comes…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s