Feeds:
Posts
Comments

Archive for November, 2009

 
எதிரிகளை வீழ்த்தினேன் - வெற்றி
எனும் வாகையைச் சூடிடவே!
 
நன்மக்கள் பலரை பலியாக்கினேன் – மென்மேலும்
புகழ்கள் சில நாடிடவே!
 
இன்று…
 
போர்கள் பல முடிந்தன…
நினைத்ததனைத்தும் கையில் கிடைத்தது…
இப்புவி,என்னை எதிப்பாரற்று கிடந்தது…
 
ஆனால்…
 
நாடி… தேடி… போராடி…
பெற்ற அந்த வெற்றி…
இன்பம் என்றொன்றை தந்திடவில்லை எனக்கு!
 
மாறாக…
 
விலகிச் சென்றது…
என்னை விட்டு…. என் மனதை விட்டு…
நிம்மதி என்ற ஒன்று மட்டும்.
 
இது…
 
எதற்கென்று தெரியவில்லை..
ஏனென்று புரியவில்லை…
 
வினாக்கள் நூறு எழுந்த என் நெஞ்சில்,
விடை ஒன்று கூட எழுந்திடாமல் போனது!
 
போருடையை கலைந்தேன்…
பொறுமையை பழகினேன்…
 
விழிகளை மூடி விடியலைத் தேட….
மீண்டும் ஒரு போர் உதிப்பதை உணர்ந்தேன்…
 
இம்முறை…
 
உலகினில் இல்லை!
என் உள்ளத்தினில்!
 
போர் வாள்கள் என் [...]

Read Full Post »

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
விழிப் பார்வை என் மேல் விழுந்திட!

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
கை விரல்கள் என்னை தீண்டிட!

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
இதழால் என் இதழை உரசிட!

எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
தேகம் அணைத்து உறங்கிட!

இன்னும்…

எத்தனை நாள் காத்திருப்பேன் – உன்
செவிதழ்கள் அம்மா என்றெனை அழைத்திட!

Read Full Post »

Friday Fil-In #7

Hey all!!! Just now got the questions for this week’s Friday Fill-in from my friend Kaarthik. We don’t want to miss this week’s post at any cost… Just for a single reason… My friend Murugesh has ordered me not to post this week’s fill-in… So we just want to do what he doesn’t want us [...]

Read Full Post »

I thought of posting this one a very long back. But somehow, missed to do it. I don’t know how many of you have listened to this song. But I believe that IR fans should have been heard this song for sure. Excellent composition it is from Isaignani Ilayaraja. And the man who rendered voice [...]

Read Full Post »

Yay!!! Weekend again!  How it would be if it is going to be only weekends all the time in life??? It would be gr8 fun right?!?! But life will get bored then!!
And my friend Kaarthik also hasn’t forgotten to send me his Friday fill-n questions for this week. And as he knows well that I’m [...]

Read Full Post »

Last evening, when I reached home after running all way from the kathipara junction, it was gone. The moment for which I came rushing had passed away. God!! Missed it! Missed it by a single run!
Yes, I was just talking about one of the golden moments that every Sachin fan would love to watch. It’s [...]

Read Full Post »

உன் கிட்ட கொஞ்சம் பேசனும்..
தாரளமாக பேசலாமே!
நீ அவளை காதலிக்கிறாயா???
ஏன் இந்த கேள்வி??!!
இல்லை, நீ கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… ஆனால் என்னை மட்டும் அவளிடம் நெருங்க விட மாட்டேன் என்கிறாயே. அதனால் தான் கேட்டேன்…
அடேய் மடையா… எப்போது அவள் என் கை பிடித்தாலோ.. அப்போதிலிருந்து நான் அப்படி தான் இருக்க வேண்டும்… அது காதல் இல்லை….. என் கடமை…
பொறுமை இழந்து பளீர் என அடித்தது அடை மழை!
சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டது அவளின் குடை!

Read Full Post »

As I stepped into my floor’s refreshment room in office, got to see two men seriously discussing some things with the newspapers spread across the table. From their chats, I was damn sure that they are not speaking something that is there in the newspaper. As I was filling my water bottle, one among those [...]

Read Full Post »