வாழ்வில் வானளவு உயர்வேன் என்றேன் அன்று
பேராசை படாதே என்றார்கள்
இன்று… உயர்ந்து நிற்கிறேன் !
பெரிய கொள்கைவாதிடா நீ என்கிறார்கள்
அன்று போலவே இருந்தேன் இன்றும்… செவிடனாய்!
Archive for July 11th, 2009
வெற்றியின் ரகசியம்
Posted in என் கிறுக்கல்கள், tagged என் கவிதை, வெற்றியின் ரகசியம், Tamil Poem on July 11, 2009 | 10 Comments »
Bala Nagesh S






