‘அம்மா… பட்டாசு பாக்ஸ் எங்கம்மா வச்சிருக்கீங்க??’ ,என்று கேட்டுக்கொண்டே சமையலறை பக்கம் வந்தான் சிவா.
பள்ளிக்கூடம் இருக்கும்போது எழுப்பிவிட்டால் கூட ஏழு மணி வரைக்கும் தூங்கும் இவன் இன்னைக்கு அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான். அதுவும் யாரும் எழுப்பி விடாமல்… எனென்றால் இன்று தீபாவளி திருநாள். தினமும் எழுப்பி விடும் அம்மாவின் குரலை விட அன்று கேட்ட பட்டாசு சத்தங்கள் UKG படிக்கும் இந்தச் சுட்டிக் குட்டிப் பையனை சுறுசுறுப்பாக எழுப்பிவிட்டிருந்தது.
பதில் ஏதும் வராததால் சமையலறைக்குள் நுழைந்தான்.
எங்க [...]
Archive for June 2nd, 2009
நெய்வேத்தியம் !!!
Posted in என் கிறுக்கல்கள், tagged என் கிறுக்கல்கள், சிறுகதை, தமிழ், தமிழ் சிறுகதை, தமிழ் சிறுகதைகள், tamil short story on June 2, 2009 | 14 Comments »
Bala Nagesh S






